bcctext
A dedicated service with the intention of
Building up a students society with a balanced
communicative skills through modern technology
  contact home
2013 ஆம் வருட க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 86.24 வீதமான மாணவர்களை சித்தியடையச் செய்து பதுரியா வரலாற்றில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள உறுதுணையாக இருந்த மாவனல்லை பதுரியா மத்திய கல்லுரியின் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு் எமது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். more:
awards
COLLEGE NEWS

டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சிரமதானம்

தேசிய டெங்கு ஒழிப்புத்திட்டத்தை முன்னிட்டு மாவனல்லை பொலிஸ் நிலையமும் MOH காரியாலயமும் ஒன்றிணைந்து பதுரியா மத்திய கல்லூரியின் சுகாதாரக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிரமதானம் .இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2014.06.06 வெள்ளிகிழமை மு.ப 9.00 மணி தொடக்கம் மு.ப 11.00 மணிவரை நடைபெறும். சகல பெற்றேர்களும் இந்நிகழ்வில் கலந்து ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
-------------------------------------------------------

42nd Asian School Championship - 2014
riyas
Mr. M.I Riyas Ahamed a staff member and the PTI of our college has been selected as an official Refree to officiate the 42nd Asian School Championship - 2014 to held from 4th of June to 14th 2014 in solacity. Indonesia
-------------------------------------------------------
2014/2016 கல்வி ஆண்டிற்கான கலை வர்த்தக வகுப்புக்கள் ஆரம்பம்.
மேற்படி வகுப்புக்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. குறித்த தினம் மாணவர்கள் அனைவரும் பாடசாலைக்கு சமுகமளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
-------------------------------------------------------
பாடசாலைக்கு கம்பியுட்டர்கள் அன்பளிப்பு
thumpஅகில இலங்கை சோனகர் சங்கத்தினால்
மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரிக்கு 6 கம்பியுட்டர்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. கடந்த 29.05.2014 ஆம் திகதி எமது பாடசாலைக்கு விஜயம் செய்த அகில இலங்கை சோனகர் சங்கத்தின் தலைவர் கொளரவ பேராசிரியர் பஸ்லி நிசார் அவர்களினால் 100 வருட நிறைவையொட்டி இக்கம்பியுட்டர்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
-------------------------------------------------------

AWARDS
apcitaAPICTA 2013
invetntor
Young Inventors - 2013
ycs
Young Computer Scientists - 2013
ict
Young Computer Scientist - 2012
ICT 2011
ICT Excellence Award - 2011
 

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் பகுப்பாய்வு new
 
In Video more
school anthem
leaving
leaving
Projects
.
Downloads From our Students In Video
CONGRADULATIONS
The greate achivements of BADURIYANS in the G.C.E A/L examinations 2012 | க.பொ.த உயர்தர பெறுபேறுகளில் மாவனல்லை பதுரியாவின் வர்த்தகப் பிரிவூ மாணவர்கள் சாதனை !

The Commerce Stream students of Baduriya Central College, Mawanella., brought a credit to their Almamater producing a historical and remarkable results in the 2012 A/L examination in Tamil and English medium.

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் மாகாணத்திலேயே சிறந்த பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெயரையூம் புகழையூம் பெற்றுக் கொடுத்துள்ளனர் மாவனல்லை பதுரியாவின் வர்த்தகப் பிரிவூ மாணவர்கள்.

The English medium Commerce students who bagged 3A passes.
3 A சித்திகளைப் பெற்ற ஆங்கில மொழி மூல வர்த்தகப் பிரிவூ மாணவர்கள்.

1. M.M.M Azmy
2. M.H.M Zacky
3. M.H.F Faika
4. M.N.F Noha
5. M.N.F Shakira

The Tamil medium Commerce students who bagged 3A passes.
3 A சித்திகளைப் பெற்ற தமிழ் மொழி மூல வர்த்தகப் பிரிவூ மாணவர்கள்.

1. A.H.M Isham
2. M.N.M Nawasir
3. M.N.M Naflan
4. M.F.M Fahir

M.N.F Najla, Shakira Banu, Fazlan Ahamed, Riswan have produced remarkable results in the bio and maths stream, A 2B, 2B C, 2B C and B 2C respectively.

The principal Mr. M.T.M Nisthar joins the staff to extend his heartiest wishes to the students who passed in the 2012 A/L examination and he appreciated the teachers who took immence effort to guide the students to bring about a fruitful results in the history of Baduriya Central College, Mawanella.

Further, we are pleased to say that the two students from the Bio stream have got the eligibility to enter Medical faculty of the Universities.

The members of School Development Committee and the Old Boys Association personally visited the staff of Commerce stream and they appreciated their dedicated hard work for producing such a remarkable results in the history and they thanked them from the bottom of their hearts.

நஜ்லா சாகிரா பானு பஸ்லான் அஹமட் ரிஸ்வான் ஆகியோர் விஞ்ஞானப் பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பாடசாலைக்கு பெற்றுத் தந்துள்ளனர். இவர்களில் இருவர் பல்கழைக்கழகங்கத் தெரிவின் போது மருத்துவத் துறைக்கு தெரிவூ செய்யப்படும் தகுதியைப் பெற்றுக் கொள்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாவனல்லை பதுரியா மத்திய கல்லுரி அதிபர் ஜனாப் M.T.M நிஸ்தார் அவர்கள் இப்பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வதற்காக அர்பணிப்புடன் உழைத்த ஆசிரியர்களை பராட்டியதோடு தனது உளப்பூர்வமான நன்றிகளையூம் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் பாடசாலை அபிவிருத்திக் கமிட்டி மற்றும் பழைய மாணவர் சங்க அங்கத்தவர்கள் வர்த்தகப் பிரிவூ ஆசிரியர்களை தனித்தனியாக சந்தித்து பராட்டியதோடு அவர்களின் அர்பணிப்புடனான சேவைகளுக்கு தமது நன்றிகளையூம் தெரிவித்துக் கொண்டனர்.

Message from the Principal
principal message
Our alma-matar Kg/Mw/ Baduriya Central College, Mawanella, the paradigm of outstanding records in curricular and extra curricular activities is a 1AB school situated in the Province of Sabaragamuwa. more
news image

Building Complex to the College by Baduriya Development Trust

News Gallery
acma
councelling
bcan
oga
badge awarding
book
bdt
bcs
bcs
bloomiing colours
greening
ict
meeting
beautification
blooming colours commerce society
English Camp
Teachers Meet
 
   
 
   
 
 
s