bcctext
A dedicated service with the intention of
Building up a students society with a balanced
communicative skills through modern technology
  more videos home
attention
 
College Anthem

anthem_tamil

மலை நாட்டினின் தலை வாயிலில்
மஹ ஒயா தனின் கரையோரமாய்
திகழ் மாவனல்லை பதுரியா புகழ்
தழைத் தோங்கவே உனை வேண்டியே.

அருளாளனே அன்பாளனே
கருணை புரிவாய் யாரஹ்மானே
கரமேந்தியே உனை வேண்டியே
சிரம் தாழ்த்தினோம் யாரஹ்மானே.

மலை நாட்டினின் //

கலை வாழ்விலே மலை தீபமாய்
சிலையாகவே சுடர் வீசவே //
சளைக்காமலே பயின்றேங்கவே
வழிகாட்டுவாய் யாரஹ்மானே.

மலை நாட்டினின் //

அருளாளனே அன்பாளனே
கருணை புரிவாய் யாரஹ்மானே
கரமேந்தியே உனை வேண்டியே
சிரம் தாழ்த்தினோம் யாரஹ்மானே.

 

 
home | up