bcctext

 

அகில இலங்கை சோனகர் சங்கத்தினால் பாடசாலைக்கு கம்பியுட்டர்கள் அன்பளிப்பு


அகில இலங்கை சோனகர் சங்கத்தின் மாவனல்லைக் கிளையினால் மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரிக்கு கம்பியுட்டர்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. கடந்த மே 29ஆம் திகதி வியாழக்கிழமை அதிபர் M.T.M நிஸ்தார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழச்சியில் அகில இலங்கை சோனகர் சங்கத்தின் தேசியத் தலைவர் பேராசிரியர் பஸ்லி நிஸார் அவர்களினால் இக்கம்பியுட்டர்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அகில இலங்கை சோனகர் சங்கத்தின் கௌரவ செயலாளர் ஜனாப் A ரிப்கி மவ்ஜூட் சலீம் அவர்களும் கலந்து கொண்டார்கள்

updated on 02.06.2014